Pages

Subscribe:

Wednesday 8 February 2012

sankarabharanam songs: saami nine kori

ஆதி தாள (தான) வர்ணங்கள்

1.  ராகம்: சங்கரா பரணம் 
    தாளம்: ஆதி

     29- வது மேல கர்த்தா
     வீணை குப்பையர்

. ஸ ரி க ம ப த நி ஸ
. ஸ நி த ப ம க ரி ஸ


பல்லவி:          ஸாமி நின்னே கோரி சாலா மருலு கொன்னதிரா ||
அநுபல்லவி:  தாமஸமு சேயக தயஜுடரா குமாரா||
சரணம்:             நீரஜாஷி நீபை||

பல்லவி

ஸா ; நி ஸ் த நி பா - ம ப கா மா
(ஸா - - - - - -  மி - - - நி - - -)
பா - த நி  பா - த நி ஸ் ரி ஸ் நி த ப த நி
(ன்னே - - - - கோ - - - - -  - - ரி -)
ஸா - ஸ்த ப ம பா ப ம க ரி ஸ் ரி க ஸ்
(சா - லா - - - ம - ரு - - - லு - - -)
நி - ப த நி ஸா - ப ம க ரி - க ம பா த நி
(கொ - - - - - ன்ன - - - தி - ரா - - -)


அநுபல்லவி



ஸா - த த  ப ம - த ப , ம - க ப  கா ம ரி
(தா - - -           - - - ம - - ஸ - - - - -)
க ம ப - த  த ப ம ப த நி ஸ் நி ஸா ரி க்
(மு - ஸே - - ய - - - - - க - - -)


ம க ரி - ஸ ஸ ரி ஸ நி  த ப த நி ஸ ரி - ஸா
(த - - ய  - - ஜு - - - ட - - - ரா -)
ஸ த ப - ப , ம க ரி ஸ ம க ம பா த நி
(- - - கு - - - -  மா - - -  ரா - - - )



சரணம் 

பா த நி ஸ் - ஸ் நி த ப ம க ரி  கா மா 
(நீ - - - - ர - - ஜா - - - - - - -)
பா ம - த  , ப - ஸ் நி த ப ம - க ம - ரி க ம
(ஷு - - நீ  - - பை - - - - -  - - - - )

No comments:

Post a Comment